கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது ஏன்?
ADDED :1498 days ago
குளத்தில் இடக் கூடாது. கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினால் போதும். இதனால் தோல் நோய்கள் குணமாகும்.