கருட தரிசனம் பலன்கள்!
ADDED :1336 days ago
ஞாயிறு : சுபங்களைத் தரும்.
திங்கள் : எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
செவ்வாய் : உணவு பஞ்சம் அகலும்.
புதன் : அகால மரணத்தை விலக்கும்.
வியாழன் : மனத்துயர் நீக்கும்.
வெள்ளி : கஷ்டம் நீங்கும்.
சனி : பதவி உயர்வு பெருமைகள் தரும்.
ஆஞ்சநேயர் ஸ்ரீராமரைத் தவிர வேறு சிந்தனை வேண்டாம் என்பதற்காகவே பிரம்மசாரியாய் இருந்தார். சீதையை அன்னையாக துதித்து சீதைக்கு நிம்மதி தந்தவர். எனவே அவரை வீட்டில் வைத்து பூஜிப்பது நமக்கு நன்மையே தரும்.