உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் வகிடு எடுக்கும் போது நேராகத் தான் எடுக்க வேண்டுமா?

பெண்கள் வகிடு எடுக்கும் போது நேராகத் தான் எடுக்க வேண்டுமா?

கோணல் உச்சி கூடாது என்கிறது சாஸ்திரம். பெண்கள் நேர் உச்சி எடுத்து, குங்குமம் இட்டுக் கொண்டால், அங்கு லட்சுமி வாசம் செய்வாள். காஞ்சிப்பெரியவரும் இதை வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !