வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் சேர்த்தி உத்ஸவம்
ADDED :1301 days ago
சென்னை : வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் சேர்த்தி உத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நேற்று (18 ம் தேதி) மாலை 6.30 மணிக்கு
தாயார் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் பங்குனி உத்திரம் சேர்த்தி உத்ஸவம், திருவாராதனம், மந்தரபுஷ்பம், தீபாராதனை, மந்த்ரபுஷ்பம், அக்ஷதை ஆசிர்வாதம், ப்ரபந்தசேவை, சாற்றுமறை சிறப்பாக நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.