கர்ம வினையிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
ADDED :1328 days ago
கடவுளைச் சரணடைந்தால் கர்மவினையில் இருந்து தப்பிக்கலாம். அதன் பின்னர் யாருக்கும் தீமை செய்வது கூடாது.