புதுகுளங்கரை பகவதி அம்மன் திருவிழா
ADDED :1327 days ago
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்துார் புதுக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி யானைகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.