சாரதா சேவா சங்கம் சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வகுப்பு
ADDED :1401 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சாரதா சேவா சங்கம் சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வகுப்பு இன்று (21ம் தேதி) மாலை 4.45 மணிமுதல் 6.15 மணிவரை Onlineல் சிறப்பாக நடைபெற உள்ளது. நி்கழ்ச்சியில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் அருளுரை தந்து வகுப்பை நடத்துகிறார். பக்தர்கள் https://meet.google.com/cxy-yoyi-wep என்ற இனையதளத்தின் மூலம் கலந்து கொள்ளலாம்.