சயன கோலத்தில் வலம் வந்த முத்தாலம்மன்
ADDED :1330 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழாவையொட்டி இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் வீதி வலம் வந்தார். தொடர்ந்து இரவு 11:00 மணி முதல் காலை 3:00 மணி வரை என ஆங்காங்கே சிறப்பு மேளக்கச்சேரி நடந்தது.