உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நாச்சியார் கோலத்தில் சுவாமி உலா

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நாச்சியார் கோலத்தில் சுவாமி உலா

செங்கல்பட்டு: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாச்சியார் திருக்கோலத்தில்  நீர்வண்ணபெருமாள் அருள்பாலித்தார்.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நீர் வண்ண பெருமாள் பங்குனி பிரமோற்சவம் கடந்த ஐந்து தினங்களாக நடந்து வருகிறது. விழாவில் இன்று காலை பல்லக்கில் சாமி புறப்பாடு நடந்தது. ஐந்தாம்  நாள் திருவிழாவில் பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில்  நீர்வண்ணபெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !