பெரியவர்களுக்கு சிறியவர்கள் திருநீறு பூசலாமா?
ADDED :1325 days ago
அர்ச்சகர்கள், குருக்கள், சிவாச்சாரியார்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் திருநீறு, குங்குமத்தை பிறருக்கு பூசலாம். மற்றவர்கள் இதைச் செய்யக் கூடாது.