கோயில் சொத்தை கொள்ளையடித்தால் முடிவு என்னாகும்?
ADDED :1325 days ago
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் தெய்வத்தால் தண்டிக்கப்படுவர்.