உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்சாட்சி சொல்லாதீர்

பொய்சாட்சி சொல்லாதீர்


* எதற்காகவும், யாருக்காகவும் பொய்சாட்சி சொல்லாதீர்கள்.
* நல்ல குணம் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.
* ரகசியமாக செய்யப்படும் தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும்.
* உங்களின் செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்யுங்கள்.
* பிறரை குறை சொல்லாதீர்கள். நிம்மதி கூடும்.
* கோபம் வருகிறதா.. அந்த நேரத்தில் அமைதியாக இருங்கள்.
* மனதை உறுத்தும் செயலில் ஈடுபடாதீர்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !