உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீயசக்தி விலக..

தீயசக்தி விலக..

அரியக்குடியில் உள்ளது திருவேங்கடமுடையான் கோயில். இங்குள்ள அலர்மேல் மங்கைத் தாயார் சன்னதி மேல்தள மண்டபத்தின் ஈசான்ய மூலையில் மூலைக்கருடனுக்கு சிதறு தேங்காய் வழிபாடு செய்ய தீயசக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !