முத்துமாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு சித்திரை திருவிழா
ADDED :1587 days ago
கோவை : கோவை, ராம் நகர் விவேகானந்தர் ரோட்டிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் 40ம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மன் பண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.