ஜென்ம நட்சத்திரத்தன்று கோயில் தரிசனம் சிறப்பு என்பது ஏன்?
ADDED :1258 days ago
ஜென்மநட்சத்திரத்தை வைத்தே பிறந்த ராசி குறிக்கப்படுகிறது. மனோகாரகனாக விளங்கும் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அதையே ஒவ்வொரு நாளும் நட்சத்திரமாக குறிப்பிடுவர். அவரவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயிலுக்குச் செல்வது சிறப்பு. அப்படி வழிபடுவதால் மனோபலம் அதிகரிக்கும்.