உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சனைத் தேங்காய் அழுகியிருந்தால் பரிகாரம் இருக்கிறதா?

அர்ச்சனைத் தேங்காய் அழுகியிருந்தால் பரிகாரம் இருக்கிறதா?


கடையில் வாங்கும் போதே இதை கவனித்தால் தவிர்க்கலாம். அர்ச்சனையின் போது தெரிந்தால் மனம் சங்கடப்படும். புதிய தேங்காய் உடைத்து வழிபட்டால் போதும். தவறுக்கு சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டால் மனம் அமைதியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !