உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி முதல் பெளர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் பெளர்ணமியை ஒட்டி அம்மனுக்கு பால் , சந்தனம் , இளநீர் , பன்னீர் , திருமஞ்சன பொடி அபிஷேகம் நடந்தது. ஞாயிற்றுகிழமை என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !