வாழும் காலத்திலேயே கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்?
ADDED :1252 days ago
நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். தியானம், தவம், ஒழுக்கம், உயிர்களிடம் பரிவு இவற்றின் மூலம் வாழும் காலத்திலேயே அவரை உணரலாம்.