உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவில் விழாகுழுவினருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?

திருவிழாவில் விழாகுழுவினருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?


திருவிழாவை சிறப்பாக நடத்த பணம், ஆள்பலம் அவசியம். அதனடிப்படையில் உருவானதே விழாக்குழு. அவர்களை கவுரவப்படுத்த பரிவட்டம், மாலை அணிவித்து மரியாதை செய்வது தானே முறை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !