முற்பிறவி ஞாபகம் வர வாய்ப்புண்டா?
ADDED :1247 days ago
கடவுளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. இப்பிறவிக்கான கடமையில் கவனம் செலுத்துங்கள். முற்பிறவி பற்றி நமக்கு தெரிந்தால் இப்பிறவியில் நிம்மதி இருக்காது.