எந்த ராசிக்கு எந்த கிருஷ்ணர்
ADDED :1254 days ago
மேஷம் – சங்கு, சக்கரம் ஏந்தியவர்
ரிஷபம் – பசுவுடன் உள்ள கிருஷ்ணர், குழலுாதுபவர்
மிதுனம் – ராதா கிருஷ்ணர், பலராமனுடன் இருப்பவர்.
கடகம் – யசோதா கிருஷ்ணர்
சிம்மம் – கோவர்த்தன மலையை துாக்குபவர்
கன்னி – பாமா, ருக்மணியுடன் கிருஷ்ணர்
துலாம் – துலாபார கிருஷ்ணர்
விருச்சிகம் – காளிங்க நர்த்தனர்
தனுசு – தேரோட்டி கிருஷ்ணர்
மகரம் – மாடு மேய்க்கும் கிருஷ்ணர், குருவாயூரப்பன்
கும்பம் – வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர்
மீனம் – கீதோபதேச கிருஷ்ணர், தசாவதார கிருஷ்ணர்