உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை

விருதுநகர், : விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் முருகன் சுவாமிக்கு சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. இதில் ஆறுமுகத்திற்கு தனித்தனி கலசங்கள் வைத்து யாகம் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டது. சம்ஹார பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !