வாசலில் சிலர் மஞ்சள்நீர் தெளிக்கிறார்களே...
ADDED :1251 days ago
மஞ்சள் நீரை தெளித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், வாசல், பூஜையறை, சுபநிகழ்ச்சி, மங்களச் சடங்குகள் நடக்கும் இடங்களிலும் தெளிக்கலாம்.