உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த ஐயப்பன் கோயிலில் பாலாபிஷேக விழா

ஆனந்த ஐயப்பன் கோயிலில் பாலாபிஷேக விழா

வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் வைகாசி விசாக பாலாபிஷேக விழா நடந்தது. மதுரை-தேனி மெயின் ரோட்டில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் 108 பால்குடங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை குருசாமி சோமசுந்தரம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !