உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவதூத சித்தர் சுவாமிகள் 57வது அவதார விழா

அவதூத சித்தர் சுவாமிகள் 57வது அவதார விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அவதூத சித்தர் சுவாமிகளின் 57வது ஆராதனை விழாவை முன்னிட்டு காலையில் குருபூஜை விழா நடந்தது அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !