கடன் பிரச்சனை தீர..!
ADDED :1235 days ago
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆதி ரத்னேஸ்வரர் கோயிலில் வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி பிரசாதமாக தருகின்றனர். அதில் சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.