பெண்கள் புகுந்த வீட்டில் நிம்மதியாக வாழ பரிகாரம்
ADDED :1231 days ago
சிவன் கோயில்களில் உள்ள அம்மன் சன்னதி அல்லது பெருமாள் கோயில்களில் உள்ள தாயார் சன்னதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றுவது நன்மையளிக்கும்.