என் பைக்கில் பன்றி அடிபட்டு விட்டது. அதை பயன்படுத்தலாமா?
ADDED :1212 days ago
பயன்படுத்தலாம். பெருமாளுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, எள்சாதம் நிவேதனம் செய்து அதை தானமாக கொடுங்கள்.