விசேஷ வீட்டில் திருஷ்டிக்காக கட்டிய பூசணிக்காயை எத்தனை நாளில் உடைக்கலாம்?
ADDED :1262 days ago
அழுகும் முன் ஓரிரு நாளில் உடைப்பது நல்லது. முற்றிய காயாக இருந்தால் சிலநாள் தாங்கும்.