உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இங்கு தீர்த்தமாடினால் தீங்கு போகும்!

இங்கு தீர்த்தமாடினால் தீங்கு போகும்!


சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டி கோயில் தீர்த்தத்தில் நீராடும் நாளுக்கேற்ப பலன் கிடைக்கும்.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் – பாவங்கள் விலகும்.
மார்கழி  திருவாதிரை நட்சத்திரம் – நோய் நீங்கும்
தை  பூச  நட்சத்திரம் – வசதி வாய்ப்பு பெருகும்.
பங்குனி  பவுர்ணமி  – நல்ல முறையில் உயிர் பிரியும்.
 பிறந்த நட்சத்திரம் –  குழந்தைச் செல்வம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !