தேவை சாந்த குணம்
ADDED :1261 days ago
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம்லிங்கன். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, அவரது தோற்றத்தை குறித்து பலர் கேலி செய்தனர். ஆனால் அவர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அமைதியாக கடந்து சென்றார்.
ஆம்! பிறர் நம்மை வேதனைப்படுத்தும்போது, அதை சகித்துக் கொள்வதே சாந்த குணமாகும். ஆண்டவர் சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார்.