உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக சுப்பிரமணியர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் யாகம்

உலக நன்மைக்காக சுப்பிரமணியர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் யாகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில், உலக நன்மைக்காக சுப்பிரமணியர்  கோவிலில்,  ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !