திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு
ADDED :1201 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஆடி அமாவாசை வழிபாடு நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிய புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.