முயற்சியில் வெற்றி பெற...
ADDED :1176 days ago
* உண்மையை கடைப்பிடித்தால் முயற்சியில் வெற்றி பெறலாம்.
* உங்களுக்கு பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதீர்.
* தேவைக்கு மேல் உள்ளதை எல்லாம் தர்மம் செய்து விடுங்கள்.
* வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள்.
* முகம் கோணாமல் தர்மம் செய்யுங்கள்.
– பொன்மொழிகள்