வில்வார்ச்சனை - விருப்பம் நிறைவேறும்
ADDED :1176 days ago
வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் முற்பிறவியில் செய்த பாவம் தீரும். திங்களன்று அர்ச்சனை செய்ய மனபலம் அதிகரிக்கும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.