உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா?

அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா?

சற்று கூட உண்மை இல்லை. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த பொய் எப்படியோ மக்கள் மத்தியில் பரவி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !