உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பி வாங்காதீர்

திருப்பி வாங்காதீர்


* தருமம் செய்த பொருளை திருப்பி வாங்காதீர்.
* பிறரிடம் பேசுவதற்கு முன் வணக்கம் செலுத்துங்கள்.
* எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
* பெரியவர்களுக்கு செய்யும் மரியாதை கூட பிரார்த்தனையாகும் .
* உண்மையானவர்களின் செயல் எளிதில் வெற்றியடையும்.
* கெட்ட செயல்களை செய்பவன் கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கு சமமாவான்.
* தண்டிக்க சக்தியிருந்தும் மன்னிக்கும் குணம் உடையவரே  உயர்ந்தவர்.
* விரும்பியதை உண்ணுங்கள், ஆனால் வீண்விரயம் செய்யாதீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !