உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணுதுர்க்கை என்பதன் அடையாளம் என்ன?

விஷ்ணுதுர்க்கை என்பதன் அடையாளம் என்ன?


விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு,  சக்கரம் கையில் ஏந்தியிருந்தால் விஷ்ணு துர்க்கை. கண்ணனோடு அவதரித்த மாயாசக்தியையே துர்க்கையாக  வழிபடுகிறோம். சிவன் கோயிலில் சுவாமி சந்நிதியில் வடக்கு பார்த்த சந்நிதியாக இருக்கும். வெள்ளியன்று ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !