உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாரியம்மன் சத்தாபரண உற்சவம் கோலாகலம்!

சேலம் மாரியம்மன் சத்தாபரண உற்சவம் கோலாகலம்!

சேலம்: அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையில் நேற்று சத்தாபரண உற்சவம் நடந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான மலர் தேரில் ஸ்ரீசிவானந்த கௌரி அலங்காத்தில் அன்னதானப்பட்டி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !