பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1164 days ago
மதுரை: பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நேற்று 09ம் தேதி) பிரதோஷத்தை முன்னிட்டு காசிவிஸ்வநாத சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.