அருள் வாக்கு சொல்கிறார்களே... எந்தளவுக்கு நம்பலாம்?
ADDED :1169 days ago
சொல்பவர் மீது கேட்பவருக்கு முழு நம்பிக்கை வேண்டும். வாக்கு சொல்பவரும் தகுதியுடன் இருப்பது அவசியம்.