காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் வழிமுறை
                              ADDED :1172 days ago 
                            
                          
                           
* ஒழுக்கமும், உள்ளத்துாய்மையும் உள்ளவர்கள்தான் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். 
* இந்த மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் ஜபிப்பதுதான் சிறந்தது.  
* தினமும் இந்த மந்திரத்தை ஜபித்தால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். 
* யாக சாலையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.