உடலை தானம் செய்யலாமா?
ADDED :1166 days ago
என்றோ ஒருநாள் இந்த உடல் மண்ணாகத்தான் போகிறது. அதை தானம் அளித்தால் இன்னொரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் சேரும். இறப்புச் சடங்குகள் தடைபடுமே என வருந்த வேண்டாம். கூர்ச்சம் (தர்ப்பை புல்லால் செய்வது) வைத்து சடங்குகளைச் செய்யலாம்.