யாருக்கு தெய்வக்குற்றம் ஏற்படும்?
ADDED :1222 days ago
கோயில் நிலங்களை அபகரிப்பது, குத்தகை அளக்காமல் ஏமாற்றுவது, பூஜைக்கு இடையூறு செய்வது, தகாத செயல்களை கோயிலுக்குள் செய்வது, அர்ச்சகர், வேதம் ஓதுவோர் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வது, நேர்த்திக்கடன் செலுத்தாமல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தெய்வக்குற்றம் ஏற்படும்.