உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா?

கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நம் பெயருக்குச் செய்யலாமா?


நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும். குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் அதன் உடம்புக்கு ஆகாது என்று வாங்கித்தர மறுக்கிறோம். இதனால் குழந்தைக்கு நல்லதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதுபோல் தான் இறைவனிடம் நாம் கேட்பதும்! நமக்கு எது ஏற்புடையதோ அதை நாம் கேட்காமலேயே ஆண்டவன் கொடுப்பார். இதைப் புரிந்து கொண்டால் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்யலாம். இல்லாவிட்டால் நம் பெயருக்குச் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !