உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் செய்யலாமா?

கோளறு பதிகத்தை எல்லாரும் பாராயணம் செய்யலாமா?


கோளறு பதிகத்தை எல்லாரும் தாராளமாகப் பாராயணம் செய்யலாம். சொல்லில் தவறு ஏற்படாமல் இருக்க யாராவது சொல்ல அதைக்கேட்டு, தினமும் காலையும், மாலையும் சுவாமி முன்பு பாராயணம் செய்யுங்கள். கிரக தோஷம் நீங்குவதுடன் பயம் நீங்கி மனத்தெளிவும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !