உழைத்து சாப்பிடுங்கள்
ADDED :1134 days ago
* உழைத்து சாப்பிடுங்கள். அதுவே நிலையானது.
* நேர்மையுடன் இருந்தால் உங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
* விருந்து மனிதருக்கு மகிழ்ச்சி தரும்.
* உடலுக்கு விளக்கு கண். அது நன்றாக இருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
* கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.
– பொன்மொழிகள்