உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களை பாதுகாப்போம்

பெண்களை பாதுகாப்போம்


பெண்குழந்தைகளுக்கு  கல்வியை வழங்குங்கள். நற்பண்பு என்ற ஆபரணங்களால் அலங்கரியுங்கள். ஆண்களே...உங்கள் தங்கைகளை  சுமையாக கருதாதீர்கள். அவர்கள் மணமாகும் வரை ஏற்படும் செலவுகளை விரும்பிச்செய்யுங்கள். இதனைப் பின்பற்றுவோருக்கு சுவனத்தில் இடம் உண்டு என்கிறது குரான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !