உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம்

சேலத்தில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம்

சேலம் : சேலம் சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம், செவ்வாப்பேட்டை  ஸ்ரீ கணபதி நண்பர்கள் குழு சார்பில்   ஆந்திர மாநிலம், திருப்பதி ஜில்லா, நாகலாபுரம் மண்டலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரம் கடந்த 7 ம் தேதி காலை 11.30 மணியளவில் சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெருவில் உள்ள  வாசவி மஹாலில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !