உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி ஏழைகாத்தம்மன் கோயிலில் தேரோட்டம்

கோவில்பட்டி ஏழைகாத்தம்மன் கோயிலில் தேரோட்டம்

மேலுார்: வெள்ளலுார் நாட்டில் உள்ள கோவில்பட்டி ஏழைகாத்தம்மன் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. நேற்று மதியம் கோயிலில் இருந்து அம்மன் தேருக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுக்க கோயிலை சுற்றி வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத் தேரோட்டத்தில் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !